One group each day for “Mission Blood donation” for cancer & thalassemia patients

Blood cannot be manufactured. It can only be gifted by voluntary blood donors.

Hospitals across Chennai are running extremely short of blood supplies for critical needs following the lockdown from 25-Mar. Amidst the lockdown, patients affected by cancer and undergoing treatment in ICH-Egmore, Adyar Cancer Institure, and the Thalassemia patients in VHS Adyar, who require routine blood transfusion every 15 days to one month, are going through a lot of trouble in arranging blood for their routine transfusion. Delay in transfusion can lead to anaemia, headache, low haemoglobin, pale skin, low platelet count and multiple other reactions for these patients. If you are a group of 5 or above, ready to volunteer and donate, please contact Team CRK (9698702963 / crkcoreteam@googlegroups.com).

How you can volunteer for blood donation:

Directly drop by at the blood bank of these hospitals on a time slot basis to maintain the social distancing guidelines.

In an effort to give hope to some of the cancer patients, Team Vibrant Velachery from Chennai Runners came forward today and 12 VVians donated in Adyar Cancer Institute.

VV Blood donation in Adyar Cancer Institute – Write up by Shan Karuppusamy

Chennai Red Knights is the Blood donation wing of Chennai Trekking Club. They have come up with a request to support the  50+ innocent kids battling against blood cancer and other need full emergencies at the Egmore government Child Hospital along with few others hospitals in Chennai. The corona lockdown made the situation difficult both for patients and donors. No blood available for patients and donors are afraid of infection or not allowed to travel freely. But it is time to break the barriers and do the right thing. The one place where you find the fittest people are the local running groups. The message is shared via Chennai Runners to all their chapters across the city. Today a team of 8 volunteers from Vibrant Velachery, visited Adyar Cancer Institute to donate blood. They screen all the visitors for Covid-19 before you are provided with a pass to enter. Once we are through that, the process is very smooth and you will be out in 20 minutes time. The hospital gives you masks and safety gears hence there is nothing to worry. We don’t have to stress separately about the importance of blood for a critically ill patient. Team VV ventured out today to help them out and found it is not that hard. We recommend all heathy individuals to join this cause that saves precious lives.

சென்னை டிரெக்கிங் க்ளப் அமைப்பு ரத்ததானம் செய்பவர்களை ஒருங்கிணைப்பதற்காக சென்னை ரெட் நைட்ஸ் என்ற பிரிவை செயல்படுத்தி வருகிறது. அவர்கள் சென்னை நகரமெங்கும் இரத்தப் புற்று நோயுடன் போராடி வரும் 50க்கு மேற்பட்ட குழந்தைகளுக்காகவும் வேறு பல தீவிர சிகிச்சை நோயாளிகளுக்காகவும் இரத்தம் தேவையென்று குருதிக் கொடையாளர்களைத் தேடி வருகிறார்கள். ஆனால் கோவிட்-19 முழு அடைப்பின் காரணமாக இரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கிறது. குருதிக் கொடையாளர்கள் மருத்துவமனைகளில் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகிறார்கள். பயணம் செய்வதில் இடையூறுகள் இருக்கும் என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாக உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு எளிதில் இரத்தம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

நகரத்தில் இரத்ததானம் செய்யும் அளவு ஆரோக்கியம் இருப்பவர்கள் கொத்தாகக் கிடைக்கும் இடம் இங்கிருக்கும் ஓட்டக்குழுக்கள்தான். இந்தத் தகவலை சென்னை ரன்னர்ஸ் வாயிலாக சென்னையிலுள்ள ஓட்டக்குழுக்களுக்கு அனுப்பியிருந்தோம். முதல் கட்டமாக வைப்ரண்ட் வேளச்சேரி குழுவிலிருந்து எட்டு பேர் இன்று அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் இரத்தம் கொடுக்கச் சென்றிருந்தோம். ஆரம்ப்பத்திலேயே உடல் வெப்பநிலையை அளந்து கொரோனா தொடர்பான கேள்விகள் கேட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிச்சீட்டு தருகிறார்கள். அதன் பிறகு இரத்தம் கொடுக்க அதிகபட்சம் இருபது நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். முதலில் இரத்த சிவப்பு அணுக்கள் தேவையான அளவு இருக்கிறதா என்று பார்த்து அனுப்புகிறார்கள். பிறகு ஒரு மருத்துவர் நம்மை சோதிக்கிறார். அதன் பிறகு இரத்தம் எடுக்கப்படுகிறது. முடிந்த பிறகு ஜூஸ் கொடுத்து அனுப்புகிறார்கள்.

உயிருக்குப் போராடும் ஒரு நோயாளிக்கு குருதி எத்தனை முக்கியமென்று இங்கு யாருக்கும் சொல்லத் தேவையில்லை. கோவிட் தொடர்பானா அச்சங்களைத் தாண்டி முக்கியமான இந்தச் செயலைச் செய்து முடித்தபோது ஏற்பட்ட நிம்மதிக்கு ஈடு இல்லை. அந்தச் செயல் அத்தனை கடினமானதாகவும் இல்லை.

ஆர்வமிருப்போர் தொடர்பு கொள்ளுங்கள்:

 Mani : 9698702963Thanks,
Chennai Red Knights
crkcoreteam@googlegroups.com

https://www.facebook.com/ChennaiRedKnights

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + six =